Popular Posts

உ.த.ப.இயக்கம் 11வது மாநாடு-பிரான்ஸ்

பிரான்ஸில் 11ஆவது உலக தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு- பேராளர்கள் விண்ணப்பிக்கலாம்.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11ஆவது ru;tNjr மகாநாடு எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் 25ஆம் திகதிகளில் பிரான்ஸ் எவ்ரியில் நடைபெற உள்ளது. உலக புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களும், 300க்கு மேற்பட்ட பேராளர்களும், பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்குபற்ற உள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். செப்ரெம்பர் 24 ம் நாள் ஆய்வரங்கமும் 25 ம் நாள் உலகப்புகழ் பெற்ற தமிழியல் …

Jul
14
Posted by admin • 0 comment
Filed in செய்திகள்

பேராசிரியர்.சிவத்தம்பி காலமானார்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இறைபதம் அடைந்தார்
[ புதன்கிழமை, 06 யூலை 2011, 04:08.49 PM GMT ]

சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி  இன்று இரவு 8.20 அளவில் கொழும்பில் காலமானதாக அவரது வீட்டார் தெரிவித்தனர்.
அவரது இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே சுகவீனம் உற்றிருந்த அவர், இருதயம் செயலிழந்த நிலையில் இன்று காலமானதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை …

Jul
7
Posted by admin • 0 comment
Filed in Uncategorized

பிரான்சில் உ.த.ப.இயக்க 11வது மாநாடு

11 வது உலகத்தமிழ்ப்பண்பாட்டு மா நாடு- பிரான்சில்
ஜரோப்பாவில் முதன் முதலாக உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத்தமிழ்ப்பண்பாட்டு மா நாடு பிரான்ஸில் நடைபெற உள்ளது.
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மா நாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகருமாகிய துரை கணேசலிங்கம் அவர்கழும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மா நாட்டின் துணைத்தலைவருமாகியஇ.ராஜசூரியர் அவர்கழும். உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத்தலைவரும் மா நாட்டு
தலைவருமாகிய …

Jun
24
Posted by admin • 0 comment
Filed in செய்திகள்

தென் ஆபிரிக்காவில் தமிழர்கள் 150 ஆண்டுகள்

Formularende
தென்னாபிரிக்காவில் தமிழர்கள் குடியேறி 150 வருடங்கள்! பத்து இலட்சம் தமிழர்கள் வாழ்வதாக தகவல்!!
தென்னாப்பிரிக்காவுக்கு தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை அங்கு …

Jun
22
Posted by admin • 0 comment
Filed in செய்திகள்

ஆறலட்சம் ஆண்டு மனித எச்சம் வடமராட்சியில்

ஆறு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு
06 யூன் 2011
தற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் …

பரதநாட்டியம் கல்வித்திட்டம்

பரதநாட்டிய பாடத்திட்டம்
REGULATIONS
Introduction
B. Dance Degree Course will extend over a period of 3 years. The course will be
conducted in accordance with regulation laid down herein after.
Objective
On successful completion of the course, the candidates who pass out will be able to
perform dance concerts with a proficiency level of 50% which is expected …

Jun
22
Posted by admin • 0 comment
Filed in செய்திகள்

இயக்க வரலாற்று அறிக்கை

உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம்
“தமிழ்ப் பண்பாட்டுக்காவலர்“  “கொள்கைக் கோமான்“
அவர்கள் விடுத்துள்ள இயக்க  வரலாற்று அறிக்கை
உலகத் தமிழினத்தை மொழியாலும்,பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர் நோக்குடனும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தலைநிமிர்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடனும் அரசியற் சார்பற்று இன,மத,பேதங்களைக் கடந்துதமிழ்ப் பண்பாட்டாளர் ஒரேகுடையின்கீழ்  செயல்; படவேண்டும் என்ற நிறைந்த கொள்கையுடனும் தமிழ்மொழியினை மறந்து போனவர்களை தாய் மொழித் தமிழுணர்வுக்குக் கொண்டுவரும் நல் நோக்குடன் இவ்வியக்கம் 1974ம் …

Jun
16
Posted by admin • 0 comment
Filed in நோக்கம்

”உயறிவேந்தல்” ஆறுமுகம் பொன்னம்பலம்

International Movement for Tamil Culture – Europe Union

புங்குடுதீவு வாழ் தமிழ்ச் சமூகத்தின் பெரு மதிப்பைப் பெற்ற ‘உயரறிவேந்தல்‘ உயர்திரு. ஆறுமுகம் பொன்னம்பலம் அவர்களின் மறைவு குறித்து உ.த.பண்பாட்டியக்கச் செயலாளரும், யேர்மன் புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியத்தின் செயலாளருமாகிய துரைகணேசலிங்கம் அவர்கள் 20.01.11 ஆகிய இன்று வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி
தீவகத்தின் பெருமகனே கண்வளராய்!
வீரகத்திவிநாயகர் ஆலயத்தின் முத்தே!
அரியநாயகன்புலம் பரிபாலனசபைத்தலைவரே!
முத்தமிழ் வாழ் புங்குடுதீவகத்தின் பேரறிஞரே!
ஆரசியல் மேடைப் பேச்சாளராய், சமூகத் தொண்டராய், பல நோக்குக் …

Apr
20
Posted by admin • 0 comment
Filed in செய்திகள்

சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றமும் – வளர்ச்சியும்

சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும்இ சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதிஇ ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும்இ சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்தன.
தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம்இ முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக …

Apr
20
Posted by admin • 0 comment
Filed in பண்பாடு
 Page 1 of 2  1  2 »